இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment