இன்றைய தேதியின் 22-02-2022 சிறப்பம்சம் - Daily Dhuniya

Breaking

Monday, February 21, 2022

இன்றைய தேதியின் 22-02-2022 சிறப்பம்சம்

பிப்., 22ம் தேதியான இன்று 'பாலின்டிரோம்', 'அம்பிகிரேம்' என்ற சிறப்பம்சம் பொதிந்திருக்கிறது. வலம் இருந்து இடமாக எழுதினாலும், இட மிருந்து வலமாக எழுதினாலும் ஒரே மாதிரியாக வார்த்தைகள் வருவதை ஆங்கிலத்தில் 'பாலின் டிரோம்' என்பர். உதாரணமாக 'காகா', 'குடகு', 'விகடகவி' போன்ற வார்த்தைகளை வலது, இடது என எப்படி எழுதினாலும், அதே வார்த் தைகளே வரும். இதேபோல், 'பாலின்டிரோம்' தேதியாக, 22-02-2022 இன்று வருகிறது.

இந்த தேதி, 'அம்பிகிரேம்' என்ற சிறப்பையும் கொண்டுள்ளது. அதாவது, தலைகீழாக படித் தாலும், நேராக இருப்பது போலவே மாறாமல் வரும் வார்த்தை மற்றும் எண்ணை அம்பிகிரேம் இந்த தேதியின், 22-02-2022 இடையில் கோடுகளை நீக்கிவிட்டு, அனலாக் கால் இருக்கும் குலேட்டரில் அடித்து பார்க்கவும். இப்போது, அடித்திருக்கும் எண்ணை தலைகீழாக படித்தா லும் அதே எண்ணே வரும் என்பது சிறப்பம்சம். பொழுதுபோக்குகளின் அரசன் எனப்படும் அஞ்சல்தலை உலகம் முழுவதும் பிரப லமாக பின்பற்றப்படும் பொழுதுபோக்காகும். அஞ் சல்தலை மட்டுமின்றி, அஞ்சல் அட்டை, முத்திரை என அனைத்து அஞ்சல் பொருட்களையும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பொக்கிஷமாக சேகரிப்பர். அந்தவகையில், சிறப்பம்சம் மிக்க, பிப்., 22ம் தேதி யில், அஞ்சல் நிலையங்களில் அச்சிடப்படும் அஞ் சல்களையும் கலெக்சனில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க | அலுவலர்களுக்கு (Foundational Course Training) திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment