10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் திருப்புதல் தேர்வு!
10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது.
இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெறவுள்ளது. நாளை (வியாழக்கிழமை) 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த ஆங்கில பாடத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு வரும் 17-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கு தேர்வு - கல்வித்துறையின் அதிர்ச்சி வைத்தியம்!!
ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு நடப்பதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment