7.5% இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61) எம்.பி.பி.எஸ் சீட்டை விட்டுக்கொடுத்தார்..!
தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை..!
வேறு அரசு பள்ளி மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என விட்டு கொடுத்தார் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்..!

No comments:
Post a Comment