உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - Daily Dhuniya

Breaking

Thursday, January 13, 2022

உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்-க்கு கடிதம் எழுதியுள்ளார்!

No comments:

Post a Comment