பள்ளி அளவிலான வாட்ஸ் அப் குழுக்களில் ஆசிரியர்கள் சிலர் அத்துமீறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பள்ளியின் சிசிடிவி பதிவுகளும் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி அளவிலான தகவல்களை விரைவாக பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், பணியாளர்கள் அடங்கிய இக்குழுக்களுக்கு, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அட்மினாக இருந்து நிர்வகித்து வருகின்றனர். எந்தவித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல், உரிய தகவல்களை விரைவாக ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த, தலைமை ஆசிரியர்கள் மட்டும் செய்திகளை பகிர்ந்து கொள்ள அட்மினாக இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளணர்.

No comments:
Post a Comment