இ-சேவை மையங்கள் மூலமாகவே இனி மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL ANNOUNCEMENT G.O FULL PDF

No comments:
Post a Comment