மருத்துவப் படிப்பில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 71 எம்.பி.பி.எஸ்., - இரண்டு பி.டி.எஸ்., என, 73 இடங்கள் நிரம்பியுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, இன்று(ஜன.,28) கவுன்சிலிங் துவங்குகிறது. இன்றும், நாளையும், 436 எம்.பி.பி.எஸ்., - 97 பி.டி.எஸ்., என, 533 இடங்களுக்கு, கவுன்சிலிங் நடைபெறும். ஜன., 30ம் தேதி முதல், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, www.tnhealth.tn.gov.in, tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக நடைபெறும்.

No comments:
Post a Comment