கூட்டுறவு உதவி இயக்குநர் பணிக்கு ஏப்ரல் 30-ல் தேர்வு - Daily Dhuniya

Breaking

Friday, January 28, 2022

கூட்டுறவு உதவி இயக்குநர் பணிக்கு ஏப்ரல் 30-ல் தேர்வு

கூட்டுறவு உதவி இயக்குநர் பதவியில் 8 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

எம்ஏ கூட்டுறவு பட்டதாரி கள், கூட்டுறவை ஒரு பாடமாக எடுத்து எம்காம் படித்தவர்கள் எம்காம் பட்டத்துடன் கூட்டுற வில்உயர்நிலைடிப்ளமாமுடித் தவர்கள் மற்றும் சிஏ. இறுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment