கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sunday, January 9, 2022
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளை மூட இம்மாநில அரசு உத்தரவு
Tags
# Announcements
# Colleges
# Schools
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Schools
Tags:
Announcements,
Colleges,
Schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment