பிப்.10க்குள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Wednesday, January 19, 2022

பிப்.10க்குள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவி டர் மாணவர்கள் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் மற் றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

2021-22 கல்வி ஆண்டிற்கான கல்வி உத வித்தொகை பெற தகுதி வாய்ந்த மாணவர்கள் சாதிச்சான்று, வருமா னச்சான்று, மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங் களுடன் பிப்.10க்குள் (escholarship.tn.gov.in) இணையதளம் மூலம் விண் ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment