பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - நாள்:06.01.2022 - Daily Dhuniya

Breaking

Thursday, January 6, 2022

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - நாள்:06.01.2022

களப்பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!

வீட்டுத் தனிமையில் உள்ள 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தனி அறை, தனி கழிப்பிட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 5 நாட்கள் வீட்டுத்தனிமை.

தொற்று பாதித்த நபரின் வீட்டில் உள்ள மற்ற நபர்களையும் தினமும் கண்காணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment