TNPSC இலவச கருத்தரங்கம்: ஆன்லைனில் நாளை நடக்கிறது - Daily Dhuniya

Breaking

Saturday, December 25, 2021

TNPSC இலவச கருத்தரங்கம்: ஆன்லைனில் நாளை நடக்கிறது

டிஎன்பி எஸ்சி பொதுத் தமிழில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத் திட்டத்தில் உள்ள சந் தேகங்கள் குறித்தும் வழிகாட் டும் வகையில், டிச.26-ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை ஆன்லைன் மூலமாக இலவச கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பொதுத் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் எளிதாக பெறுவது எப்படி? என்பது உள்ளிட்டவைகுறித்து விரிவாக விளக்க உள் ளதாக ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் ச.வீர பாபு தெரிவித்தார். இதில் கலந்து கொள்ள "TNPSC TAMIL 2022' என டைப் செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 99439 46464 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment