அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு?? - Daily Dhuniya

Breaking

Wednesday, December 29, 2021

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு??

அரசு உதவிபெ றும் பள்ளி மாணவர்களுக்கும் மருத் துவப் படிப்பு சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசுப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபி னப் பள்ளிகள், வனத்துறை பள் ளிகள் ஆகிய பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழக அரசு சார் பில் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசி ரியர்களுக்கு அரசு சார்பிலேயே ஊதியம் வழங்கி வருகிறது. இங்கு முழுக்க முழுக்க அரசின் இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment