அனைத்து மாநகராட்சி, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் தொழுநோய் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரியைவிட அதிகமாக உள்ளது என கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் தொழுநோய் பாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
Tuesday, December 14, 2021
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை - அமைச்சர்
Tags
# Minister's
# Students
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Students
Tags:
Minister's,
Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment