பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் கைது - Daily Dhuniya

Breaking

Saturday, December 25, 2021

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் கைது

கோவை வெள்ளலூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கணித ஆசிரியர் விஜய் ஆனந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment