பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
2015ல் மதுரை திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவன் வகுப்பறையை சுத்தம் செய்தபோது, மேசை விழுந்து காயம் ஏற்பட்டதாக புகார்
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்
பள்ளிகளை கண்காணிக்கவும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்த மாநில மனித உரிமைகள் உத்தரவு.

No comments:
Post a Comment