இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் - வேலை வாய்ப்பிற்கான அறிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, December 20, 2021

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் - வேலை வாய்ப்பிற்கான அறிக்கை

திருநெல்வேலி பாலிகிளினிக்கில் கீழ்க்கண்ட மருத்துவரல்லாத பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவத்திற்கு ஒரு வருடத்திற்கும், மற்றவர்களுக்கு 12 மாதங்களும் பணிபுரிய இசிஹெச்லை (முன்னாள் ராணுவத்தினர் சுகாதார திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்ப படிவம், சம்பளம் பற்றிய விவரங்களுக்கு எங்கள் வெப்சைட் www.achs.gov.in ஐ பார்க்கவும். கூடுதல் விவரங்களுக்கு தலைமை அலுவலக நிலையம், ஐவன்னஸ் கட்டபொம்மன், நாவல் பேஸ், விஜயநாராயணம் தெற்கு, திருநெல்வேலி 627 119. தொலைபேசி எண்.04035 -252253, 252200ஐ அணுகவும். இமெயில் ஐடிshainskatabomman@mail.com மேலும். விவரங்களுக்கு இசிஹெச்எஸ் பாலிகிளிளிக்கை அணுகவும். முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

3. ஏங்கள் வெப்சைட்டில் விண்ணப்ப படிவம் சமர்ப்பிதற்கான கடைசி தேதி : விண்ணப்ப படிவத்துடன் சான்றளிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகல் மற்றும் பணி அனுபவத்திற்கான சான்று வரசி இச்ஹெச்ஸை செல், தலைமை அலுவலக நிலையம், ஐஎனன கட்டபொம்மன் தை விஜயநாராயணம், திருநெல்வேலி-627119, ல் 1922 ஜனவரி 1ம் தேதிக்கு முன்ண 1922 ஜனவரி : தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வேண்டும் நேர்காணலுக்கான தேவி, நேரம் மற்றும் இடம்: விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தலைமை அலுவலகம், ஐஎன்எஸ் கட்டபொம்மன், நாவல பேஸ், விஜயநாரயணம்: தொகு, திருநெல்வேலியில் 1922 ஜனவரி 10 ம் தேதி 9 மணிக்கு நேர்காணலுக்கு வரவேண்டும். நேர்காணல் 10 மணியிலிருந்து 15.30 வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கண்டிபாக தங்கள் உண்மைச் சான்றிதழ்! மதிப்பே 10 ம் வகுப்பு மெட்சிக் 10 + 2 மற்றும் டிமாமா பணி அனுபவத்திற்கான சான்றிதழ் மற்றும் புக், பிபிஏ, சர்வீஸ் ரெக்கார்ட்ஸ் சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் கலர போட்டே ஆகியவை ஈடுத்து. வர வேண்டும். பயணப்படி மற்றும் இதர செலவுகளுக்கான கட்டணம் வழங்கப்படாது தகுதியுள்ள நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். அனைத்து விணைப்பதாரர்களும்; நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். இதற்காக தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட மாட்டாது

No comments:

Post a Comment