கலந்தாய்வு நெறிமுறைகள்
முக்கியக் கூறுகள்
🌷கலந்தாய்வு ஒவ்வோராண்டும் மே மாதம் அல்லது முதல், இரண்டாம் பருவ இறுதியில் மட்டுமே நடத்தப்படும். இடைப்பட்ட மாதங்களில் நடக்காது
🌷உபரி ஆசிரியர்கள் மாறுதலுக்கு பின்னரே பொது மாறுதல் கலந்தாய்வு
🌷 உபரி ஆசிரியர் என்பது பள்ளியில் சேர்ந்த தேதி அடிப்படையில் மிகவும் இளையவர்.
🌷 உபரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே என்ற வரிசையில் மாறுதல் வழங்கப்படும்
🌷 ஒருமுறை உபரி ஆசிரியர் மாறுதல் வழங்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உபரி ஆசிரியர் மாறுதல் அவருக்கு வழங்கப்படாது. ஆனால் அவர் விரும்பினால் மாறுதல் பெறலாம்.
🌷 போரின் போது இறந்த இராணுவ வீரரின் மனைவிக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முதல் முன்னுரிமை
🌷ஒரே இடத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்டோர் மாறுதல் கேட்டால் பின்வருமாறு முன்னுரிமை அளிக்கப்படும்
(1)100% பார்வையற்றவர்
(2) 40% மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்
(3) மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோராக உள்ள ஆசிரியர்
(4) சிறுநீரக அறுவை சிகிச்சை, டயாலிஸிஸ் சிகிச்சை பெறுபவர், இதய நோயாளி மற்றும் புற்றுநோயாளி
(5) முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்
(6)இராணுவ வீரரின் மனைவி
(7) விதவை, முதிர்கன்னி, விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்
(8) கணவன் மனைவி இருவரும் பணிபுரிபவர்களாகவும், 30கி.மீ தூரத்திற்கு அதிகமாக பணிபுரிபவர்கள்
(9)மற்ற அனைவரும்
🌷ஒரு பணியிடத்தில் 8 ஆண்டுகள் பணிமுடித்தால் கட்டாய இடமாறுதல். ஆனால் *இவ்விதி இனிவரும் காலங்களில் நியமனம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது*
🌷மனமொத்த மாறுதல் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். ஒருமுறை மாறுதல் பெற்றால் இரண்டாண்டுகளுக்கு பிறகே மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க இயலும்
🌷 *அலகு விட்டு அலகு மாறுதல் அனுமதிக்கிறது.* ஆனால் அவர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு மட்டுமே அலகு விட்டு அலகு மாறுதல் பெற முடியும். 3 ஆண்டுகள் முன்னுரிமையளிக்கப்பட்ட ஒன்றியத்தில் தான் பணிபுரிய வேண்டும். மேலும் புதிய அலகில் மிகவும் இளையவராக கருதப்படுவார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மொரப்பூர் வட்டாரம் 🙏🙏

முன்னுரிமையில் Widower என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதால்..
ReplyDeleteமனைவியை இழந்து மறுமணம் செய்யாமல் உள்ள ஆண் ஆசிரியர்கள் முன்னுரிமையை பெற இயலுமா?