மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு திறனறித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த தமிழக அரசு தமிழில் புத்தகங்களைத் தயாரித்து வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பண்ணிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு திறனறித் தேர்வுகளை நடத்தி அதில் வெற்றி பெறு வோருக்கு உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
இவற்றில் 8-ம் வகுப்புமாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வை (NMMS) மத்திய அரசு நடத்துகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 எவீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல, 9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வை (TRUST) தமிழக அரசு நடத்துகிறது. இதில் மாவட்டத்துக்கு தலா 50 மானாவ மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 10-ம் வகுப்புமாணவ-மாணவிகளுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வை (NTSE) மத்திய அரசு நடத்துகிறது. இதில் மாநில அளவிலும், அதன் பிறகு தேசிய லும் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுபவர் முனைவர் பட்டம் வரையிலும் உதவித் தொகைப் பெறலாம்.
பிளஸ் மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி மயக்கத் தொகை திட்டத் தேர்வை (KVPY) மத்திய அரசு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர் உயர்கல்வி வரை உதவித் தொகைப் பெறலாம். இந்தத் தேர்வை வரும் ஆண்டு முதல் தமிழிலும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், கிராமப்புற மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வுக்கான ஆண்டு வருமான வரம்பை உயர்த்துவதுடன், உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். திறனறி தேர்வுகளில் வெற்றி பெற தமிழில் புத்தகங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment