அரசாணை (நிலை) எண். 67
அறிவிப்புகள் - சிறுபான்மையினர் நலன் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. ஆணை:
2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது :
"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10.583 நபர்களுக்கு மிதிவண்டிகள் 4 கோடியே 76 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்"

No comments:
Post a Comment