வங்கி ஊழியர்கள் 16, 17-ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் - Daily Dhuniya

Breaking

Wednesday, December 1, 2021

வங்கி ஊழியர்கள் 16, 17-ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம்

தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் 16, 17-ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம்

சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, டிச.1 அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தாக தகவல் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள் ளது. இதுமட்டும் இன்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங் கள் நடைபெறும். எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment