திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்:10.12.2021. - Daily Dhuniya

Breaking

Friday, December 10, 2021

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்:10.12.2021.

01012021 திலரைப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்ரை / cal மாறுமலுக்குத் தகுதி யாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் பார்வை 1இஸ் காணும் செயல்முறைகளின்படி பெறப்பட்டுள்ளது. கதில் 1 முதல் 485 நபர்கள் கொண்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களின் விவரங்களில் ஏதேனும் சேர்க்கை நீக்கம் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களுடன் நகல்களில் 14.12.2021.அன்று காலை 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் சார்ந்த விவரங்களை நீக்கம் செய்வது. மற்றும் மிடுபட்டவர்களை சேர்ப்பது பெயர் பட்டியலின் நடம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் கீழ்நிலைப் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் நியமனம் பெற்றவர்களா என்பதனையிமி நவனமாக: சரிபார்த்தும் அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பணிவரன்முறை நூளினையும் சரிபார்த்து சார்த்த ஆசிரியர்களின் கையொப்பத்துடன் சமர்பிக்குமாறு அரணத்து மாவட்டக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவணிகள்

இணைப்பு 1முதல் 486 நபர்கள் கொண்ட ஆசிரியர்களின் பெயர்பட்டியல்

No comments:

Post a Comment