10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Daily Dhuniya

Breaking

Monday, December 27, 2021

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment