பள்ளிக் கல்வி- ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal- ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக - Daily Dhuniya

Breaking

Sunday, November 28, 2021

பள்ளிக் கல்வி- ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal- ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை (NMMSS- National Means-Cum-Merit Scholarship Scheme) திட்டத்தில் இனிவரும் காலங்களில் National Scholarship Portal-ல் விண்ணப்பிக்கும் பொருட்டு இதுவரை பதிவு செய்யாத அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்வதும், அப்பள்ளிகளின் Institute Nodal Officer ஆதார் விவரங்களை பதிவு செய்வதும் அவ்விவரங்களை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் Validate செய்வதும் அவசியமாகிறது. National Scholarship Portal இணையதனம் 30 நவம்பர் 2021 அன்று வரை மட்டுமே செயல்படும் என்பதால் இப்பணியை துரிதமாக முடித்து எந்தப் பள்ளியும் விடுப்படாமல் 100% பதிவு மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தடைமுறைகளை பின்பற்றி 30.11.2021க்குள் அனைத்து வகைப் பள்ளிகளையும் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொண்டு எந்தப் பள்ளியும் விடுபடாமல் 100% பதிவு மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை அனுப்பி வைக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: கடித நகல்

No comments:

Post a Comment