பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, November 15, 2021

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Internal, Viva Voce, Semester என்று அனைத்தும் நேரடியாகவே நடைபெறும்.

விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு.

No comments:

Post a Comment