பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய வயதில்
7வயது சிறுவனை பூசாரியாக்காமல் கல்வி வழங்கக் கோரி பொதுநல வழக்கு - அறநிலையத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன் றத்தில் நீலகிரி மாவட் டம் கோத்தகிரி அருகே உள்ள கடப்பேடு கிரா மத்தை சேர்ந்த டி.சிவன் தாக்கல் செய்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது:
நீல கிரி அருகே நெடுக்காட்டி கிராமத் தில் கெத்தை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் படுகர் இன மக் களின் குல தெய்வ கோயி லாகும். படுகர் இன மக் கள் காலகாலமாகபூஜை மற்றும் விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த கோயில் அருகில் உள்ள 19 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் குடும் பத்தினரின்பயன்பாட் டில் உள்ளது. இந்நிலையில், கோயி லில் அதே வம்சாவ ளியை சேர்ந்தவரின் 7 வயது மகன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளான். அவன் கோயிலில்தான் தங்கியிருக்க வேண்டும். பள்ளிக்கு செல்ல முடி யாது. இதற்கு முன்பும் சிறுவர்களே பூசாரிக ளாக நியமிக்கப்பட்டுள் ளனர். உணவை அவர் களே சமைக்க வேண்டும். இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவன் அங்குள்ள ஆரம்ப பள்ளி யில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது இந்த சிறுவனின் படிப்பு முற் றிலும் பாதிக்கப்பட் டுள்ளது. கோயிலில் 400 கிராம் தங்க நகைகள் உள் ளிட்ட பொருட்கள் உள் ளன. எனவே, சிறுவன் கல்வியைத் தொடர்வ தற்கு கல்வித்துறை நடவ டிக்கை எடுக்குமாறும், அவனை பூசாரியாகநிய மித்ததை நிறுத்த நடவ டிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டி ருந்தது.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதி பதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக் கீல் தங்க வந்தனா பால கிருஷ்ணன் ஆஜரானார்.
அப்போது, ஊட்டி வட்டார கல்வி அதி காரி பதில் மனு தாக் கல் செய்தார். அந்த மனுவில், கெத்தை அம் மன் கோயில் நீலகிரியில் உள்ள படுகர் இன மக்க ளால்14ம் நூற்றாண்டிலி ருந்து பூசைகள் நடத்தி வருகிறார்கள். இந்த கோயிலுக்கு 5 முதல் 14 வயது வரையுள்ள சிறு வர்கள்தான் பூசாரியாக காலகாலமாக நியமிக் கப்பட்டு வருகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக உள்ள படுகர் இன மக்க ளின் இந்த சடங்குகளை உடைக்க முடியாது. அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிறுவனின் பெற்றோர் அவனது பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழை பெற்று சென்றுள்ள னர். ஆனால், பள்ளி நிர்வாகம் சிறுவ னின் படிப்பை கண் காணித்து வருகிறது. அவனுக்கு கிராம மக் கள் மற்றும் கல்வித்துறை மூலம் கல்வி கற்பிக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே, இதே போல் பூசாரிகளாக இந்த கோயிலுக்கு நிய மிக்கப்பட்ட சிறுவர் களுக்கும் கல்வி வழங்கப் பட்டுள்ளது. அவனுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தருவற்கான நடவடிக் கைகளும் எடுக்கப்பட் டுள்ளன என்று கூறப் பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஒரு வாரத்திற் குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத் தனர்.

No comments:
Post a Comment