பள்ளி வளாகத்தில் புதிய காரை ஒட்டி பார்த்த ஆசிரியை விபத்தில் பலி - Daily Dhuniya

Breaking

Tuesday, October 19, 2021

பள்ளி வளாகத்தில் புதிய காரை ஒட்டி பார்த்த ஆசிரியை விபத்தில் பலி

போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஒட்டி பார்த்த ஆசிரியை விபத்தில் உயிரிழந்தார். அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் புதியகாரை ஒட்டியபோது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில் ஆசிரியை அமராவதி பலியாகியுள்ளார். .

No comments:

Post a Comment