தமிழகத்
தில் ஒன்றிய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜைன மதத்தைச் சார்ந்த ஒன்றிய, மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் ஒன்றிய மாநில அரசால் அங்கீக ரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், IIம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ. ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவி லியர், ஆசிரியர் பட்ட யப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு கள் உட்பட) பயில்பவர்க ளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை யும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்திய அர சின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உத வித்தொகை இணையத ளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படு கின்றன.
கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசின் சிறு பான்மையினர் விவகார அமைச்சகத்தால் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் மாணவ, மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடி யாகச் செலுத்தப்படும். தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு வரும் 15.11.2021 வரையி லும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படை யிலான கல்வி உதவித் தொகைக்கு 30.11.2021 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க லாம்.
ஒன்றிய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத் தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்விநிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவல ரின் (Nodalofficer) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங் களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிய தாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளி தாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங் களுடைய UDISE / AISHE / NCVT குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக் குத் தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர் பான அரசால் வெளி யிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:// www.minorityaffairs.gov. in/schemes/ என்ற இணை யதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக் டர் அலுவலக 2ம் தளத் தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவரசு தெரிவித்துள் ளார்.

No comments:
Post a Comment