நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Saturday, October 16, 2021

நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் சேர 10 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டன. அனைத்து பரிசீலனைகளையும் முடித்து, இறுதி தர வரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டது. மாணவர்கள் இதில் தங்களின் தரவரிசையை பார்வையிடலாம். மாணவர்களுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment