கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நவம்பர் 7-ம் தேதி நடக்கும் தேர்வை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.வி.பி.ஒய். தேர்வு அறிவியல் முனைப்பு கொண்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் தகுதி தேர்வு ஆகும்.
Monday, October 25, 2021
Home
Court Orders
Exams
கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
Tags
# Court Orders
# Exams
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Exams
Tags:
Court Orders,
Exams
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment