மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி - Daily Dhuniya

Breaking

Thursday, October 14, 2021

மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி

நவம்பர் 1 முதல் ஊரடங்கு தளர்வு குறித்து மேலும் சில அனுமதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

* வார இறுதி நாட்களில் ( வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி.

* மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி. நவம்பர் 1 முதல் செயல்படும் என தகவல்.

* ஞாயிறு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி.

* அனைத்து கடைகள், உணவங்களும் 11 மணி வர செயல்பட அனுமதி

*🅱️⚡ மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி - Press Release*

https://kaninikkalvi.blogspot.com/2021/10/press-release.html

No comments:

Post a Comment