மத்திய, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, October 12, 2021

மத்திய, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் இயங்கி வரும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் தன் னார்வ பயிலும் வட்டத் தின் மூலம் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங் களுக்கான போட்டித்தேர் வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற் சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3.261 பணியிடங்களுக் கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. இப்பணியி டங்களுக்கு www.ssc.nic. in என்ற தேர்வாணைய இணையதளம் மூலம் விண் ணப்பித்த விண்ணப்பதா ரர்களுக்கு இலவசபயிற்சி வகுப்புகளும் நேற்று 1ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் நடந்து

வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தால் நடத் தப்படும் போட்டித்தேர்எனவே, இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விருப்பம் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 0416 2290042 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாரா கும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலை வாய்ப்பு மற் றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணை யதளமான http:// tamilnaducareerservices, tn.gov.in என்ற இணையத ளத்தில் மென்பாடக்கு றிப்புகள், மாதிரி வினாத் தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதி வேற்றம் செய்யப்பட்டுள் ளன. எனவே, மேற்குறிப் பிட்ட இணையதளத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெற வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment