அண்ணா பல்கலையில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2021 - Daily Dhuniya

Breaking

Tuesday, October 12, 2021

அண்ணா பல்கலையில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2021

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர், பேராசிரியர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறை இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலியிடங்கள் : 312

பணி : Assistant Professor



பணி : Assistant University Librarian

பணி : Associate Professors

பணி : Deputy Librarian and Deputy Director of Physical Education

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7 ஆவது சம்பளக்குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை:

https://aurecruitment.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் வரும் 27 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2021

மேலும் விபரங்களை அறியவும், www.annauniv.edu அல்லது https://aurecruitment.annauniv.edu/ என்ற லிங்கை கிளிக் செய்து முழுவிவரத்தை அறிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையவும்.

No comments:

Post a Comment