அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம்
வேலை வாய்ப்பு கோரும் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 19.11.2021 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 1) விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நிபந்தனைகளுடன் நேரிலோ வி அல்லது http://hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2) விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் 623 526. இராமநாதபுரம் மாவட்டம்

No comments:
Post a Comment