பட்டமேற்படிப்பு மையத்தில் 18ம் தேதி கவுன்சிலிங் துவக்கம் - Daily Dhuniya

Breaking

Saturday, October 16, 2021

பட்டமேற்படிப்பு மையத்தில் 18ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

காஞ்சி மாமுனிவர்பட்ட மேற்படிப்பு மையத்தில், நடப்பு கல்வியாண்டில் சேர விண்ணப்பித்த மாண வர்களுக்கானகவுன்சிலிங், வரும் 18ம் தேதி துவங்கு கிறது.

மேற்படிப்பு மைய இயக்குனர் 'செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தில் 2021-22ம் ஆண்டிற் கான சேர்க்கை கலந்தாய்வு, வரும் 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.

மேலும் விபரங்களுக்கு www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் அறிய லாம்.

No comments:

Post a Comment