ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை விலக்கிக்கொள்வது
தமிழகத்தில் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் ஊரக நடைமுறைகள் இன்றுடன் (16.10.2021) முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் இன்று (16.10.2021) காலை 10.00 மணிக்கு முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார், இ.ஆ.ப.(ஓய்வு) அவர்கள் அறிவித்தார்கள்.
(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

No comments:
Post a Comment