மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி - Daily Dhuniya

Breaking

Tuesday, October 19, 2021

மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி

வாணியம்பாடி அருகே சம்மந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் பழுதான சுவிட்சை சரிசெய்ய முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் விக்னேஷ் பலியாகியுள்ளார்.

No comments:

Post a Comment