புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி - Daily Dhuniya

Breaking

Saturday, October 30, 2021

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 11 கல்லூரிகளிலும் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment