1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கேட்கிறது தமிழக அரசு - Daily Dhuniya

Breaking

Saturday, October 16, 2021

1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கேட்கிறது தமிழக அரசு

1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கருத்தை தமிழக அரசு கேட்டிருக்கிறது. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அக்டோபர் 21ல் கலந்துரையாடுகிறார். சென்னை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

https://kaninikkalvi.blogspot.com/2021/10/21102021_16.html

No comments:

Post a Comment