TNPSC பொறியியல் சார்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு - தேர்வு தேதி::18.09.2021 - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

TNPSC பொறியியல் சார்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு - தேர்வு தேதி::18.09.2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Combined Engineering Exam
தேர்வு தேதி 18.09.2021
Hall Ticket Download Below
TNPSC பொறியியல் சார்நிலை தேர்வு

நுழைவுச்சீட்டு:

TNPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத்‌ தேர்வு 18.09.2021 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ 7 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ தேர்வாணையத்தின்‌ அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌. அதற்காண அரிசிவப்பு மற்றும் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNPSC Exam Date 2021

Download Hall Ticket 2021 – Link I | Link II

No comments:

Post a Comment