Cross Major படித்தவர்களை தமிழாசிரியர்களாக நியமிக்க தடை - பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் மீடியத்தில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு - Daily Dhuniya

Breaking

Wednesday, September 1, 2021

Cross Major படித்தவர்களை தமிழாசிரியர்களாக நியமிக்க தடை - பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் மீடியத்தில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு

பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் மீடியத்தில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு!

தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித் தேர்வர்களுக்கு 20% இட ஒதுக்கீடு பொருந்தாது.

வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Mark Sheet உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களில் QR Code-ஐ இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்த பின்னரே 20% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்.
Cross Major படித்தவர்களை தமிழாசிரியர்களாக நியமிக்க தடை.

CLICK HERE TO DOWNLOAD OFFICIAL COPY PDF

No comments:

Post a Comment