2021-22ஆம் கல்வியாண்டில் வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை படிப்பிற்கான சேர்க்கைக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Bonafide சான்றிதழ் வழங்குதல் குறித்து கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
பார்வை 1 மற்றும் 2-ல் சுண்டுள்ளப்படி கோயம்புத்தூர், வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பார்வை 4-ல் கண்டுள்ள தமிழ்நாடு சட்டம், 14 / 2021 (Governmerit Schoois Act, 2021}- இன்படி 2021 2022 ஆம் ஆண்டில் அனைத்து தொழில் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேருவதற்கு முதல் 12-ஆம் வகுப்புகள் வரை முழுவதும் அரசுப் பன்னியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் 5 முதல் 12ஆம் வகுப்புகள் வரை முழுவதும் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான BONAFIDE சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளித்து வருகின்றனர். எனவே, 6 முதல் 12 -ம் வகுப்புகள் வரை முழுவதும் அரசு பள்ளியில் பயின்று BONAFIDE Certificate கோரும். மாணவர்களுக்கு LAdmission Register, 2.Nominai Roll 3.Transfer Certificate ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகைகளின் படி BONAFIDE Certificate பள்ளித் தலைமையாசிரியர் வழங்க வேண்டும்.
ஒரு மாணவர் 6 முதல் 12 வகுப்புகள் வரை முழுவதும் ஒரே அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றிருந்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் 1.Admission Register, 2.Nominal Roll 3.Transfer Certificate ஆகிய ஆவணங்கள் அடிப்படையில் அம்மாணவருக்கு Bonafide Certificate வழங்க வேண்டும்.
வகை-2
ஒரு மாணவர் 6 முதல் 10- ஆம் வகுப்புகள் வரை ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகள் வேறொரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றிருந்தால், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மேற்சொன்ன அதே ஆவனாங்கள் அடிப்படையில் அப்பமாணவருக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இந்த Bonafide Certificate - ஐ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்ந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு நேரடியாக பெறுதல் வேண்டும்.
இதனை அடிப்படையாக கொண்டு அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயின்ற விவரத்தினை ஒரே Bonafide Certificate படிவத்தில் தனித்தனியாக பூர்த்தி செய்து Bonafide Certificate வழங்க வேண்டும்.
வகை-3 ஒரு மாணவர் 6 முதல் B ஆம் வகுப்பு வரை ஒரு அரசு நடுநிலைப்பள்ளியிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றிருந்தால் மேற்சொன்ன அதே அறிவுரைகளின் படி முதலில் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இதன் அடிப்படையாக கொண்டு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 10 ஆம் வகுப்புகள் பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இதனடிப்படையில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும்.
மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை 3-க்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் பயின்றிருந்தாலும் இதே அறிவுரைகளின் படி மாணவர்கள் Bonafide Certificate கோரிய அன்றைய தினமே பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு இரு பிரதிகளில் வழங்கி இத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை (நகல்) இணைத்து 1Admission Register, 2.Nominal Roll 3.Transfer Certificate தலைமையாசிரியர் மேலொப்பமிட்டு உடன் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment