பார்வை
தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 22/1959 பிரிவு 116(2)xxll) ன்படி அரசாணை (நிலை) எண்.114, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள், 03.09.2020- ல் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020.
பார்வையில் கண்ட அரசாணையில் தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கான பணி நிபந்தனை விதிகள், 2020 ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்விதிகளில் கண்டுள்ளவாறு இத்துறையின் நிர்வாக மற்றும் மேற்பார்வை ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து இந்து சமய அறநிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பணியாளர் காலியிடங்களை நிரப்பிட உரிய நடவடிக்கை எடுத்து அறநிறுவனங்களின் சீரான நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியது அவசியமாகவும் அவசரமானதாகவும் கருதப்படுகிறது.
1. முதற்கட்டமாக சமய அறநிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்புப்பட்டியலில் (approved schedule of establishment) ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டிய அத்யாவசிய பணியிடங்கள் கண்டறியப்படவேண்டும். 'உள்துறை பணியாளர்' தொகுப்பில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய காலியிடங்களை நிரப்பிட முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அவ்விதம் செயல்படும்போது திருக்கோயில்களில் உள்ள சன்னதிகளின் எண்ணிக்கை, அங்கு வழிபாடு செய்ய வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை, திருக்கோயிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விபரம், தற்போதுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப, காலிப்பணியிடங்களை நிரப்பிடலாம். அதே போன்று 'வெளித்துறையில்' உள்ள பணியிடங்களை அத்தியாவசியமாக நிரப்பிடப்பட வேண்டுமெனில் அதற்கான அவசியமான காரணங்கள் மற்றும் விபரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
2. மேற்கண்ட அத்தியாவசியப் பணியிடங்களை நிரப்புவதற்கான அவசியமான காரணங்களை தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்புப்பட்டியலுடன் ஆணையருக்கு உரிய வழி முறையில் கீழ்க்கண்ட விவரங்களுடன் அறிக்கை அனுப்பி காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆணையரின் ஒப்புதல் பெறவேண்டும்.
1.பணியிட விவரம் மற்றும் பணியின் தன்மை
2. அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
4. காலிப்பணியிடத்திற்கான பணிகள் தற்போது எவ்வாறு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான விவரம்.
5.காலிப்பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதா அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதா என்ற விபரம்.
6. பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாயின் தகுதிவாய்ந்த உள்ளனரா என்ற விபரம். பணியாளர்கள்
7. தற்போதைய சம்பளச் செலவின விவரம் மற்றும் சதவீதம்
8. காலிப்பணியிடம் நிரப்பப்பட்டால் ஆகும் சம்பளச் செலவினம் மற்றும் சதவீதம்.
9. திருக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட சம்பள உச்ச வரம்பிற்குள் சம்பளச் செலவினம் உள்ளதா என்ற விவரம்.
3.காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆணையரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மேற்படி காலிப்பணியிடங்களை விதி 9-ல் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நிரப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment