மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கென தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Daily Dhuniya

Breaking

Thursday, August 25, 2022

மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கென தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கென தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் - அழகப்பா பல்கலை. புதிய துணைவேந்தர்

மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக்கென தனித் ளிகள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக் கப்படும் என்று அழகப்பா பல்க லைக்கழக புதிய துணைவேந்தர் க. ரவி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அழகப்பா பல்கலைக் கழகத் தின் 11-ஆவது துணைவேந்தராக பேராசிரியர் க. ரவி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.பின் னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நேர்மையான, அனைத்தையும் உள் ளடக்கிய மற்றும் வெளிப்படை யான நிர்வாகம் கடைப்பிடிக்கப்ப டும். அத்துடன் பல்கலைக் கழகத் தின் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள் ளப்படும். முக்கியமாக தேசிய தர நிர்ணயக் குழு (நாக்) இந்தப் பல்க லைக் கழகத்தின் நான்காம் சுற்று மதிப்பீடு செய்ய உள்ளது.

இதில் அதிக புள் (அதாவது 3.80/4.00) பெறுவதற்கு ஆசிரியர்கள், மாணவர் கள் ஒத்துழைப்போடு அனைத்துச் செயல் பாடுகளும் நடைபெற முயற்சிகள் எடுக்கப்ப டும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கென தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

துணைவேந்தராக பொறுப்பேற் றுக் கொண்ட க. ரவி மூன்றாண்டுக ளுக்கு இப்பொறுப்பை வகிப்பார். இவர், கடலூர் மாவட்டம் சிதம் பரம் அருகேயுள்ள சாக்காங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

துணைவேந்தர் க.ரவி,1995-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக் கழக இயற்பியல் துறையில் விரிவுரையா ளராகப் பணியில் சேர்ந்து, இயற்பி யல் துறைத்தலைவராக இருந்து வந்யன், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் தார். 400-க்கும் மேற்பட்ட ஆராய்ச் சிக் கட்டுரைகளை வெளியிட்டுள் ளார்.

மேலும் 8 ஆராய்ச்சி காப்புரிமைகளையும் பெற் றுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 விரு துகளை பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக் கழ கத்தில் இயற்பியலில் அறி வியல் முதுமுனைவர் பட்டம்பெற்றுள்ளார்என் பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் துணைவேந் தர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமு கர்கள் பலர் அவருக்கு நேரில் வாழ்த் துத் தெரிவித்தனர்.

பேட்டியின்போது பதிவாளர் (பொறுப்பு) ராஜமோகன், தேர்வா ணையர் (பொறுப்பு) கண்ணபி ரான், நிதி அலுவலர் ஆர். பாண்டி குழு உறுப்பினர்கள் மற்றும் பேரா சிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment