கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம். - Daily Dhuniya

Breaking

Wednesday, July 20, 2022

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்.

மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை.

கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம்.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.

No comments:

Post a Comment