10, 12-ம் வகுப்பு Revision Test - புதிய அட்டவணை வெளியீடு! SSLC மாணவர்களுக்கான 1st Revision, பிப்., 9- 15 வரையிலும், 2nd Revision,மார்ச் 28- ஏப்., 4 வரையிலும் நடைபெறும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 1st test, பிப்., 9- 16 வரையிலும், 2nd Test மார்ச் 28-ஏப்ரல் 5 வரையிலும் நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD FULL PDF ( Choose Telegram App )
No comments:
Post a Comment