திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் ( HWS - HSC) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : இடைநிலை சுகாதார பணியாளர்
காலிப்பணியிடங்கள் : 106
வயது வரம்பு : 50 வயது வரை
தகுதி :செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும ( https://nhm.tn.gov.in/en) வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு (Career Section) பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த லிங்கில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்,துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,நெட்டி வேலைக்காரத் தெரு, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலக்கத்தில் 15-12-2021 அன்று மாலை 5 மணிக்குள் சம்ர்ப்பிக்கப்பட வேண்டும்
No comments:
Post a Comment