கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் (1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் கரூர்
மாவட்ட ஆட்சியர் கரூர்
No comments:
Post a Comment