கனமழை - மரம் விழுந்து பள்ளி ஆசிரியை உயிரிழப்பு. - Daily Dhuniya

Breaking

Friday, November 12, 2021

கனமழை - மரம் விழுந்து பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று மாலை வீசிய பலத்த சூறாவளியில் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி (52) உயிரிழந்தார். வண்டிச்சோலை பள்ளி ஆசிரியை மகேஸ்வரி பணி முடிந்து வீடு திரும்புகையில் ஜெகதளாவில் மரம் விழுந்தது. கற்பூர மரம் விழுந்து பலத்த காயமுற்ற ஆசிரியை மகேஸ்வரி ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்

No comments:

Post a Comment